சுந்தரர் தேவாரக் கருத்தரங்கம். தலைமை: அரு.சோமசுந்தரன்; பங்கேற்பு: திண்ணப்பன், சொக்கலிங்கம், ந.காசிநாதன், உ.தட்சிணாமூர்த்தி; நால்வர் கோவில், தேவகோட்டை; 13.8.13 காலை 8.00.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் சீதக்காதி தமிழ்ப் பேரவை தொடக்க விழா. தலைமை: த.இ.செ.பத்ஹுர் ரப்பானி; பங்கேற்பு: ச.மகாதேவன், ஆர்.நாறும்பூ நாதன், அ.மு.அயூப்கான்; கல்லூரி உரையரங்கு, சீதக்காதி அப்பா கல்லூரி, ரஹ்மத் நகர், திருநெல்வேலி; 13.8.13 காலை 11.00.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் "தற்கால ஆய்வுப் போக்குகளும், புதிய ஆய்வுக் களங்களும்' பற்றிய கருத்தரங்கம். 13.8.13 பங்கேற்பு: எச்.முஹம்மது அலி, சி.சொக்கலிங்கம், இரா.மெர்சிலதா, இரா.அழகரசன், நட.சிவகுமார், எச்.பீர்முஹம்மது; 14.8.13 பங்கேற்பு: பொன்னீலன், எச்.முஜிப்ரகுமான், ஞா.ஸ்டீபன், ஹெச்.சி.ரசூல், ந.முத்துமோகன், எச்.ஹாமீம் முஸ்தபா,எம்.சுசித்ரா; இரண்டு நாட்களும் காலை 10.00 மணிக்கு ஆரம்பம்; கருத்தரங்கக் கூடம், முஸ்லிம் கலைக்கல்லூரி, திருவிதாங்கோடு.
பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் ஐம்பெரும் விழா. தலைமை: டி.எஸ்.கே.எஸ். முரளி; பங்கேற்பு: ம.நடராசன், கவிஞர் சினேகன், சி.சதாசிவ சுப்பிரமணியன், பாரதன், ஓ.ஆர்.குமரேசன்; என்.எஸ்.கே.பி.அச்சுதன் நினைவரங்கம், குலாலர் திருமண மண்டபம், கம்பம்; 15.8.13 மாலை 5.30.
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது - 2013 வழங்கும் விழா. பங்கேற்பு: பாலு மகேந்திரா, ஹரிஹரன், சிவகாமி, நடிகர் சார்லி, அழகிய பெரியவன், பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன், அசோகன், லீனா மணிமேகலை, பி.லெனின்; தி புக் பாயிண்ட், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை, சென்னை; 15.8.13 மாலை 5.00.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் "கம்பனில் மானுடம்' கருத்தரங்கம். தலைமை: இராம.சுந்தரம்; பங்கேற்பு: த.இராஜாராம், மு.செல்லா; மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை; 17.8.13 மாலை 6.00.
கண்ணதாசன் இலக்கியப் பேரவை நடத்தும் கண்ணதாசன் கொள்கைப் பாடல்கள் குறித்த சிறப்புச் சொற்பொழிவு. தலைமை: மெüனம் நல்லபெருமாள்; பங்கேற்பு: நா.உசாதேவி, சி.இசக்கி; ஆக்ஸ்போ மெட்ரிகுலேஷன் பள்ளி, சிவன் வடக்கு ரத வீதி, பாளையங்கோட்டை; 17.8.13 மாலை 6.15.
ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா. பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், ஏ.ஜே.ஏ.ரஞ்சித் சிங், ஜி.தேவராஜன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், எஸ்.ராதாகிருஷ்ணன்; ஸ்ரீ பரமகல்யாணி கல்யாண மண்டபம், ஆழ்வார்குறிச்சி; 18.8.13 காலை 8.00.
உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 18.8.13 மாலை 5.00.
நல்லி - திசை எட்டும் பாஷா பூஷண் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா. பங்கேற்பு: நல்லி குப்புசாமி செட்டியார், அவ்வை நடராஜன், கி.இராஜேந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாந்தா தத், நவஜோதி, ப.ஜீவகாருண்யன், குறிஞ்சிவேலன், ராஜ்ஜா, இளம்பாரதி, ஆர்.நடராஜன், ஏ.நடராஜன், கா.செல்லப்பன், எம்.ஏ.சுசீலா, போப்பு, மா.கோவிந்தராஜன், ந.சுப்ரமணியன், ந.மனோகரன், வைதேஹி ஹெர்பர்ட், வி.சைதன்யா; திருவள்ளுவர் திருமண மண்டபம், கடலூர்; 18.8.13 காலை 10.00.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் இலக்கியக் கழகம் நடத்தும் நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை. தலைமை: சி.அழகப்பன்; பங்கேற்பு: சு.சிவசங்கர், ஜமாலன், சா.தேவதாஸ், குமார செல்வா, சிவசு; திருவள்ளுவர் கல்லூரி அடிகளார் அரங்கம், பாபநாசம்; 18.8.13 காலை 10.00.
ஸ்ரீ வேங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் தெலுங்கு துறை, தொண்ட நாடு தெலுகு ரசயிதல சங்கம் இணைந்து நடத்தும் "தொண்டநாடு கதலு' தேசிய ஆய்வரங்கம். பங்கேற்பு: உதயகிரி ராஜேந்திரா, பேட்ட ஸ்ரீனிவாசுலு ரெட்டி, சார்வாகன், ஓட்ர புருசோத்தம், சரவணன், கமலாலயன், திருப்பதி ராவு, மதுராந்தகம் நரேந்திரா; ஸ்ரீ வேங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் செனேட் ஹால், திருப்பதி; 18.8.13 காலை 10.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

