நம்மிடையே உலவும் ஆவிகள்-விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்; பக்.304; ரூ.250; மேகதூதன் பதிப்பகம், சென்னை-5; )044-4215 5831.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற ஆவி மீடியமாகத் திகழ்ந்த ஜேம்ஸ் வான் பிராக் என்பவர் தனது குழந்தை பருவம் முதல் வளர்ந்த பருவம் வரை ஆவிகளுடன் தமக்கான தொடர்பு குறித்து ஒரு நூலில் விளக்கியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து தந்திருக்கிறார்கள்.
ஆவிகள் இருப்பது உண்மையே என்பதை பல எடுத்துக்காட்டுகளுடனும், உளவியல் பூர்வமாகவும் இந்ந நூலில் விளக்க முற்பட்டுள்ளார் ஆசிரியர். ஆவிகளின் செயல்பாடுகள், ஆவிகள் தங்குமிடம் என அவற்றின் ஒவ்வோர் அங்குலத்தையும் எடுத்துரைத்துள்ளார். தமது வாழ்க்கையில் ஆவிகளுடன் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட சம்பவங்களை வான் பிராக் விளக்கியுள்ளார்.
பயம் மட்டுமல்ல கவலை, கலக்கம், பதற்றம் ஆகியவையும் ஆவிகளுக்கு பிடித்தமான இடங்கள். இவற்றைக் கைவிட வேண்டுமென எச்சரிக்கிறார்.
ஆவிகள் என்றாலே அச்சுறுத்துபவை என்ற கருத்தை மறுத்துள்ள இவர், மனிதர்கள் ஆவிகளிடம் அகப்பட்டு விடாமல் தப்பித்துக் கொள்ளும் பாதுகாப்புப் பயிற்சி முறைகளையும் தனது நூலில் எடுத்துக்கூறியுள்ளது பாராட்டத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

