பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

இனிதே வாழ இயற்கை உணவுகள்

இனிதே வாழ இயற்கை உணவுகள் - வெ. தமிழழகன்; பக்.168; ரூ.100; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074.

Published On :9 செப்டம்பர் 2025, 10:40 am IST

இனிதே வாழ இயற்கை உணவுகள் - வெ. தமிழழகன்; பக்.168; ரூ.100; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074.

உண்ணும் உணவுதான் நமது உடல் மற்றும் மன நலனுக்கு ஆதாரமாக இருக்கிறது. துரித உணவகங்கள் பெருகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், காய், கனிகள் மற்றும் நீர், மண், காற்று போன்ற இயற்கை வளங்களை எவ்வாறு பயன்படுத்தி நலம் பெறலாம் என்பதை நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

நம் சமையல் அறையில் இருக்கும் பொருள்களின் மருத்துவ குணம், உணவில் அவற்றின் பயன்பாடு குறித்து தனித்தனியாக விளக்கியிருப்பதும், காய்கள், கனிகள் குறித்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக அலசியிருப்பதும் வாசகருக்குத் தெளிவான புரிதலை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொருவரும் தனக்கான காய், கனிகளைத் தேர்வு செய்வது இந்நூலைப் படித்தால் எளிதானதாகிவிடுகிறது.

பிராணாயாமம், மண் பற்றுப் போடுதல், நீர் அருந்தும் முறைகள் என இயற்கையையும் நாம் பயன்படுத்த முடியும். கடைசியாக, சில நோய்களுக்கான எளிய உணவு மருத்துவமும் தரப்பட்டுள்ளது. இயற்கை உணவு குறித்து அறிய விரும்புவோர் இந்தப் புத்தகத்தைப் படித்தால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.