தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - டாக்டர் உ.வே.சாமிநாதையர்; வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர், - சென்னை- 90

Updated On :13 ஜூலை 2014, 6:50 pm

ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - டாக்டர் உ.வே.சாமிநாதையர்; வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர், - சென்னை- 90

ஆசிரியர் - மாணவரின் குருபக்திக்கு இலக்கணமாகத் திகழ்கிறது இந்தச் சரித்திரம். "மகாவித்துவான்' மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் முதன்மைச் சீடரான "தமிழ்த் தாத்தா' உ.வே.சா., தன் குருநாதரின் மீது கொண்ட அளப்பரிய குருபக்தியின் காரணமாக உருவாக்கியதே இந்நூல்.

÷தன் ஆசிரியரிடம் நேரில் அனுபவித்தவை, ஆசிரியரிடம் கேட்டறிந்தவை, நூல்களின் வழி அறிந்தவை, கடிதங்கள் போன்றவைதான் இச் சரித்திரத்திற்கு அடித்தளமிட்டுள்ளன. இரு தொகுதிகளாக உ.வே.சா., எழுதி வெளியிட்டதை ஒரே தொகுதியாகக் கொண்டு, மூல நூலிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் மறுபதிப்பு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.