கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

பெருந்தமிழ் - ப.முத்துக் குமாரசுவாமி; பக்.228; ரூ.220;  பழனியப்பா பிரதர்ஸ், சென்னை -14;  044- 2813 2863.

Updated On :27 மே 2019, 12:36 am IST


பெருந்தமிழ் - ப.முத்துக் குமாரசுவாமி; பக்.228; ரூ.220;  பழனியப்பா பிரதர்ஸ், சென்னை -14;  044- 2813 2863.
திருமறைக்காட்டுத் திருமகன் (வேதாரண்யத்தின் மக்கள் நாயகன் திரு.சு.சிவசுந்தரம்  அவர்களின் வாழ்க்கை வரலாறு) - ராணிமைந்தன்; பக்.192; ரூ.200;  வானதி பதிப்பகம், சென்னை-17;  044 -  2434 2810.
ஹைக்கூ - சென்ரியு  ஓர் எளிய கையேடு - ஈரோடு தமிழன்பன்; பக்.80; ரூ.60; அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி- 604 408.
பெரியோரிடம் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள விஷயங்கள் -  இரா.ரெங்கசாமி; பக்.276; ரூ.140;  மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17;  044- 2434 2926.
வியன்னாவின் சீதனம் - இராம உடையப்பன்; பக்.80; ரூ.100;  வாய்ஸ் ஆஃப் தமிழ் பப்ளிகேஷன், 13/5, பாரதிதாசன் தெரு, எம்.ஜி.ஆர்.நகர்,  சென்னை-78.
சமகால நோக்கில் அரசும் ராணுவமும் - சு.அழகேஸ்வரன்; பக்.72; ரூ.80; ரெட் புக்ஸ், 6,எழுபதடி சாலை, சுப்பு பிள்ளைத் தோட்டம், தியாகராய நகர், சென்னை-17.
நவீன வேத ஜோதிடம் - எஸ்.அன்பழகன்; பக்.904; ரூ.850; அன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா, கும்பகோணம்-2;  0435- 2481 267
அண்ணல் காந்தியின் அறவாழ்வு - சூ.குழந்தைசாமி; பக்.160; ரூ.200;  காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை-18.
கால் முளைத்த கனவுகள் - கருமலைத் தமிழாழன்; பக்.160; ரூ.150;  வசந்தா பதிப்பகம், ஓசூர்-9;  04344- 245350

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.