ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

திருக்குறள் 50 (வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள்) - சிவகுமார்; பக். 208; ரூ.400; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; 044- 2464 1314. திருச்சி ஜெயில்- எல்.எஸ். கரையாளர்; பக். 192; ரூ.170; அழிசி பதிப்பகம்,  திருநெல்வேலி- 627 353; 7019426274.

திருவள்ளுவ மாலை - 55 வெண்பாக்கள் மூலமும் - உரையும்- உரையாசிரியர்: சாமி சிதம்பரனார்; பக். 64; ரூ.60; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; 98403 58301.

கழிவறைப் புரட்சி - ஜெகாதா; பக். 136; ரூ.130;  நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை- 17; 044-2834 3385.

பச்சை ரத்தம் - வ.ரா.தமிழ்நேசன்;  பக். 128; ரூ.120;  வம்சி புக்ஸ், திருவண்ணாமலை- 606 601; 04175- 235 806.

திருக்குறளில் மனித உரிமைச் சிந்தனைகள் - புலவர் சீனி.பாலசுந்தரம்; பக். 112; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 104; 044-25361039.

உயிர்ச் சத்து வேளாண்மை - ருடால்ஃப் ஸ்டைனர் (தமிழில்- சுஜாதா ராஜகோபால்);  பக். 248; ரூ.250; வி & வி பப்ளிஷர்ஸ், இராஜபாளையம்- 626 108; 94431 28289.

ஆத்திச்சூடி - ஆனந்த் அமலதாஸ்.சே.ச.;  பக். 120; ரூ.140;  கிழக்குப் பதிப்பகம்,  சென்னை- 104; 044- 4200 9603.

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும் - ஏ.சி.காமராஜ்; பக். 244; ரூ.230;  மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; 044-2434 2926.

மாவீரன் அலெக்சாண்டர் - குன்றில் குமார்; பக். 208; ரூ.210; செந்தமிழ் பதிப்பகம், சென்னை- 49; 044-2650 2086.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.