பாரதப் பிரதமர்கள் - அன்று முதல் இன்று வரை; குன்றில்குமார்; பக். 240; ரூ.240; அழகு பதிப்பகம், சென்னை -49: 044-26502086.
முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முதல் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி வரையிலான 15 பேர் குறித்த தகவல்களை இந்நூல் சுருக்கமாக விவரிக்கிறது.
1952-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரோஸ் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது குறித்து விவாதிக்காதது நேருவுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது.
இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தபோது முதன்முதலில் அணுகுண்டு சோதனை செய்தது, காலிஸ்தான் பிரச்னையை அவர் கையாண்ட விதம், அவசரநிலை அறிவிக்கப்பட்டது
உள்ளிட்ட நிகழ்வுகளும், ஒவ்வொரு பிரதமரும் எடுத்த முக்கிய முடிவுகளும் இதில் கவனம் பெற்றுள்ளன.
மிகச் சாதாரண நிலையிலிருந்து குஜராத் முதல்வராகவும், 15-வது பிரதமராகவும் உயர்ந்திருக்கும் நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையையும் இந்த நூல் பட்டியலிட்டுள்ளது.
முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் இருந்தாலும், பிரதமரின் முடிவுக்கு இசைவு தெரிவிப்பது மட்டுமே அவரது பணி. அரசியல் சாசனத்தின்படி, முப்படைகளின் தளபதியாக குடியரசுத் தலைவர் இருந்தாலும் உண்மையான அதிகாரம் பிரதமரிடமே உள்ளது. அரசின் வெற்றி, தோல்விகளுக்கு பிரதமரே பொறுப்பு என்பது உள்ளிட்ட மேலதிகமான தகவல்களையும் நூல் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்திய ரசிகர்களுக்கு பயத்தைக் காண்பித்த ஜேக்கப் பெத்தெல்..! 22 வயதில் வரலாற்றுச் சாதனை!

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்!

ஆட்ட நாயகன் விருதை பும்ராவுக்கு சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

