வரப்பெற்றோம் (25-07-2022)


ALL- TIME ADAGES OF AVVAIYAAR, THE TAMIL POETESS - ஜோதிர்லதா கிரிஜா; பக். 74; ரூ.140; சைபர்ஒயிட்.நெட், அலாகாபாத் (உ.பி.-211011; 94150 91004.
மைவண்ணன் இராம காவியம் - காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்; பக். 274; ரூ.360; கேலக்ஸி புக் செல்லர்ஸ்& பப்ளிஷர்ஸ்; 99944 34432.
ஏர்நாடி- செ.சரத்; பக். 117; ரூ.150; அன்பன் புத்தகாலயம், ஈரோடு- 638 505; 7094592901.
எனக்கெனப் பொழிகிறது தனி மழை- டாக்டர் எஸ். பிருந்தா இளங்கோவன்; பக். 94; ரூ.110; சந்தியா பதிப்பகம், சென்னை- 83; 044- 2489 6979.
திரிசிபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சூரை மாநகர்ப் புராணம்; பக். 104; ரூ.100; டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை-90; 044-2491 1697.
எங்கும் காணாத சிறப்பு எழுமூர் உழவர் திருநாளில் இருக்கு!- நல்லுசாமி; பக். 64; ரூ.60; முல்லை பதிப்பகம், சென்னை- 40; 98403 58301.
திருக்குறள் (மாணவர் சுருக்கப் பதிப்பு) - அரங்க. இராமலிங்கம்; பக். 128; ரூ.80; வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.
பூலித்தேவன் சிந்து (கதைப் பாடல்கள்) - டாக்டர் ந.இராசையா; பக். 374; ரூ.380; காவ்யா, சென்னை- 24; 044- 2372 6882.
ஏலகிரி மலைவாழ் மக்களின் பண்பாட்டுத் தளங்கள் - க.மோகன்காந்தி; பக். 120; ரூ.150; பாரதி புக் ஹவுஸ், வேலூர்-4; 99424 41751.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...