குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை உரைகள் - கடிதங்கள்) - தொகுப்பு ச.வீரமணி; பக்.312; ரூ.295; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ✆ 044- 2433 2424.

இக்கணத்தின் மழை  (கவிதைகள்) - பா.உஷாராணி;  பக்.120; ரூ.125; கிழக்கு வாசல் வெளியீடு,  525 மன்னை சாலை, திருத்துறைப்பூண்டி-614 113.

சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை - தொகுப்பாசிரியர் கா.சண்முகம்;  பக்.376; ரூ.300;  அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044- 2650 7131.

அபிராமி அந்தாதி (விருத்தியுரையுடன்) - வித்துவான் ச.தண்டபாணி தேசிகர்; பக்.104; ரூ.110; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044-2650 2086.

ஈய் நகர வீனஸ் புரொஸ்பேர் மெரிமே - க.சச்சிதானந்தம்;  பக்.112; ரூ.90; பாலா பதிப்பகம், 118 நெடுந்தெரு சந்து,  நல்லாத்தூர், கடலூர் மாவட்டம்;  605 106.

கம்ப ராமாயணம் கதை சுருக்கம் - ஆசிரியர் குழு; பக்.82; சாயி கங்கா ஆன்மிக சமூக சேவை மையம், திருவண்ணாமலை- 606 604.

அருட்பெருஞ்ஜோதி அகவல்-சத்திய தர்மசாலை 155-ஆவது ஆண்டு அருளிய தினம் (1867- 2022);  பக்.178;  ரூ.40; அருட்பா பதிப்பகம், அருட்பெருஞ்ஜோதி திருவருள் விலாசம் 49/10 கிழக்குத் தெரு, மேட்டுக்குப்பம்- 607 802. 

தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து - பேரா. அ.கா. பெருமாள்;  பக்.659; ரூ.700; காவ்யா, சென்னை- 24; ✆044-2372 6882.

பாரசீகப் (ஈரான்- ஈராக்) பேரரசர் நாதிர்ஷா -  செ.திவான்;  பக்.24; ரூ.25; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002;  ✆ 90803 30200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.