டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

திருக்குறள் தெளிவுரை - பேராசிரியர் முனைவர் ப.சுப்பிரமணியன்;  பக்.296; ரூ.100; இசையரசி பதிப்பகம், திருச்சி-5; ✆ 94421 31035. 

நட்பெனும் நந்தவனம்- வெ.இறையன்பு;  பக்.448;   ரூ.375; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17;  ✆ 044- 2431 4347.

தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க - வைணவ திலகம் வேணு சீனிவாசன்; பக்.448; ரூ.250; அருணா வெளியீடு, சென்னை-49; ✆ 044- 2650 7131.

பழனியாண்டவர் காவடிப் பாட்டு (ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப் பெற்றது) - பதிப்பாசிரியர் முனைவர் பெ.சுப்பிரமணியன்;  பக்.319; ரூ.330; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.

திருப்பத்தூர் மாவட்ட ஆவணக் களஞ்சியம் - தொகுப்பாசிரியர் முனைவர் க.மோகன்காந்தி;  பக்.349; ரூ.650;  திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வெளியீடு; ✆ 9787159730.

சேரர்- மழவர் வரலாறு தொல்லியல் நோக்கில் - நடன. காசிநாதன்;  பக்.328; ரூ.350; மணிவாசகர் பதிப்பகம்,  சென்னை-14; ✆ 93805 30884.

லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் - அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக்.184;  ரூ. 220; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்; சென்னை-127; ✆ 81480 66645.

நாட்டுடைமையாக்கப்பட்ட நல்லறிஞர்கள் - செ.திவான்;  பக்.20; ரூ.20; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி - 627 002; ✆ 90803 30200.

மொழிகளின் அரசி சி ++ - மு.சிவலிங்கம்; பக்.500; ரூ.500;   பாரதி புத்தகாலயம், சென்னை-18; ✆ 044- 2433 2424.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.