வரப்பெற்றோம் (17-07-2023)


மாதவம் (சிறுகதைகள்) குன்றக்குடி சிங்காரவடிவேல் பக். 88: ரூ.120/- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,. சென்னை-50. ✆ 044-26359906.
தூண்டில் (ஹைக்கூ இதழ்), பக். 98, ரூ.100/-, திருச்சி -620 003. ✆ 9443284823.
ஸ்ரீநாராயணகுருதேவனின் வடமொழி தோத்திரப் படைப்புகள் - பிரசாத் சுவாமி; பக்.72; ரூ.80; இ.வி.வாசவன், அயப்பாக்கம், சென்னை-77; ✆ 95000 37252.
திருவள்ளுவர் இறைநெறி - பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்; பக்.88; ரூ.130; ஜோதி பதிப்பகம், சென்னை-37; ✆ 99401 90616.
வீறுகவிக்கு நூறுகவி - தொகுப்பாசிரியர் பாரி முடியரசன்; பக்.208; ரூ.250; வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், காரைக்குடி-630 003; ✆ 97888 04480.
நூறு புராணங்களின் வாசல் 2 - முபீன் சாதிகா; பக்.168; ரூ.180; நன்னூல் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி-610 203; ✆ 99436 24956.
நத்தம் நிலவரித் திட்டம் - ஏ.ஜெகனாதன், பி.விஜய் கிருஷ்ணா; பக்.160; ரூ.200; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; ✆ 044-2483 4643.
வங்கதேச புரட்சி விடிவெள்ளி ஷேக் முஜிபுர் ரஹ்மான் - ஜெகாதா; பக்.144; ரூ.130; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 94440 47786.
தெய்வீகப் பூங்காற்று - திருப்புகழ் மதிவண்ணன்; பக்.160; ரூ.175; சங்கர் பதிப்பகம், சென்னை-49; ✆ 044-2650 2086.
ஊமை சந்தோஷம் - ருக்மணி சேஷசாயி; பக்.112; ரூ.120; சாயி பதிப்பகம், சென்னை-78; ✆ 94447 99569.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...