குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

கடலும் ஒரு கிழவனும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில் ஆயிரம்.நடராஜன்), பக்.121; ரூ.120; தடாகம் பப்ளிகேஷன்ஸ், 112, திருவள்ளுவர் சாலை, காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை 600041.

ஒரு ஆன்மாவின் தேடல் தழும்பு முகம் - (ஆங்கிலத்தில் - மிக்கேல் நைமி; தமிழில்- ராஜேந்திரன்); பக். 160; ரூ.180; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2433 2682.

கூத்துக்கலை (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) - நீ.ஏகாம்பரம்;  பக்.136; ரூ.125;  கெவின்கார்க்கி பதிப்பகம், சென்னை-44; ✆ 98406 06462.

திருவள்ளுவரின் பன்முகச் சிந்தனைகள்- முனைவர் பெ.சுப்பிரமணியன்;  பக்.600; ரூ.650;  காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.

வெற்றிக்கான இரகசியங்கள் - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்;  பக்184; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

க.நா.சு. கவிதைகள் - பதிப்பாசிரியர் இளையபாரதி; பக்.176; ரூ.165; வ.உ.சி.நூலகம், சென்னை-14; ✆ 98404 44841.

மனதில் பூத்த மலர்கள்- கவிஞர் கிருஷ்ணன்;  பக்.174; ரூ.200;  மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104;  ✆ 044- 2536 1039.

நூறு ஆயுசு உங்களுக்கு! (நோய்த் தொற்று உள்ளிட்ட அனைத்து நோய்களையும் தீர்ப்பதற்கான இயற்கை சிகிச்சை முறைகள்) - மா.தசரதன்; பக்.288; ரூ.248; காகிதப்பட்டறை, காரைக்குடி-630 002;  ✆ 81108  06060.

பருந்துப் பார்வையில் உரை ஆய்வுகள் (அறியப்படாத அரிய தரவுகளுடன்) - முனைவர் ஆ.மணி;  பக்.216; ரூ.200;  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி; ✆ 94439 27141.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.