சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

தூக்கம் (ஏன் - எதனால் - எப்படி?) - ஹிப்னோ ராஜராஜன்;  பக்.332; ரூ.385; ராரா புக்ஸ், திருப்பூர்; ✆ 97503 66655. 

ஸ்ரீஹர்ஷரால் இயற்றப்பட்ட நைஷதீயசரிதம் மஹாகாவ்யம் - சி.முருகன்; பக்.186;  ஸ்ரீஸ்ரீஸ்ரீமகாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் டிரஸ்ட், சென்னை-86; ✆ 98411 82126.

108 ஞான முத்துக்கள்- பி.எஸ்.சர்மா;  பக்.232; ரூ.220; அக்ஷனா பப்ளிகேஷன்ஸ், செகந்திராபாத்- 500 061; ✆ 92461 01884.

நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி? - வேதரத்னம்;  பக்.188; ரூ.225; சங்கர் பதிப்பகம், சென்னை-49;  ✆ 044- 2650 2086.

சமூக நீதியின் வரலாறு - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.190; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 94441 91256.

அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு - ஜெயசூர்யகுமாரி;  பக்.144; ரூ.130; ஜீவா பதிப்பகம், சென்னை-17; ✆ 99520 79787.

வரலாற்றில் பாளையங்கோட்டை - செ.திவான்;  பக்.48; ரூ.50; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002; ✆ 90803 30200.

ஞானவாபி - எஸ்ஸார்சி;  பக்.104;  ரூ.120; சந்தியா பதிப்பகம், சென்னை-83; ✆ 044- 2489 6979.

நல்லாட்சி நாயகர் கலீஃபா உமர் (ரலி) - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்;  பக்.138; ரூ.135; இஸ்லாமியா நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை-12; ✆ 86680 57596.

திருக்குறள் கவியுரை- பக்.206; ரூ.200; திருக்குறள் கவியுரை தெளிவுரை - பக்.350; ரூ.400; - சு.ப.சுவாமிநாதன்; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; ✆ 044- 2433 2682.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.