தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வரப்பெற்றோம் (04-09-2023)

News image

கோப்புப்படம்

Updated On :4 செப்டம்பர் 2023, 1:38 pm

திணை (தமிழ் ஆளுமைகளின் நூற்றாண்டு சிறப்பிதழ்) காலாண்டிதழ்; பக்.68; ரூ.50; சி.சொக்கலிங்கம், நாகர்கோவில்-2;   ✆ 98948 17439.

கடிகார கோபுரம் - தாரமங்கலம் வளவன்;  பக்.244; ரூ.260; காவ்யா,  சென்னை-77; ✆ 044- 2372 6882.

சிறுவர்களுக்கான இராமாயணம் - கீர்த்தி;  பக்.128; ரூ.115; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

அருணாவின் ஸ்ரீமத் தேவராய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீகந்தர் சஷ்டிக் கவசங்கள் (ஆறுபடை வீடுகளுக்கும் உரியவை) - உரையாசிரியர் புலவர் பி.ஏ.நடேச பிள்ளை;  பக்.192; ரூ.75; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044- 2650 7131.

கமலா ஹாரிஸ் (வெற்றிக்கொடியுடன் வெள்ளை மாளிகை நோக்கி) - ஜெயஸ்ரீ கிஷோர்;  பக்.164; ரூ.300; சத்யா பதிப்பகம், சென்னை-75; ✆ 97908 28285.

உலகப் பெருங்கொடை வள்ளல் பாலம் கல்யாண சுந்தரனாரின் வாழ்வியல் - பேராசிரியர் அ.சிவபெருமான்;  பக்.196; ரூ.250; கயிலாயநாதர் பதிப்பகம், சின்ன சேலம்- 606 306; ✆ 94430 99936.

எங்கள் பார்வையில் கம்பன் -  பேராசிரியர்கள் இரத்தின நடராஜன், பொன்.செல்வகுமார்,  க.மோகன் காந்தி;  பக்.128; ரூ.120; கம்பன் கழகம், திருப்பத்தூர்- 635 601; ✆ 9488660723.

அடையாற்றுக்கரை - மு.து.பிரபாகரன்;  பக்.340; ரூ.400; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78;  ✆ 99404 46650.

திசையறு (சிறுகதை தொகுப்பு) - கமலநாபன்;  பக்.108; ரூ.150; ஸ்நேகா, சென்னை-45; ✆ 98401 38767.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.