தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வரப்பெற்றோம் (01-01-2024)

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜனவரி 2024, 11:45 am

புகையிலை வரலாறும் வழக்காறும் - இரா.காமராசு;  பக். 160;  ரூ. 200;  உயிர் பதிப்பகம்; சென்னை-19; ✆98403 64783.

கலைஞர் தமிழ் - 100 (பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக் கோவை) - பே. இராஜேந்திரன் (கவிஞர் பேரா); பக்.310; ரூ.500; இலக்கிய பதிப்பகம், தமிழூர், தென்காசி (மா.) - 627 808;  ✆99407 70433.

தமிழரின் அளவை முறைகளும் கணக்குப் புதிர்களும் - பழ.சபாரெத்தினம்; பக்.160; ரூ.200; மறத்தி - மறவன் அறக்கட்டளை, காரைக்குடி - 630 002; ✆87600 63302.

உயிர்நுட்பமும் தொழில் நுணுக்கமும்- முனைவர் இரா.சர்மிளா;  பக்.82; ரூ.100; காவ்யா, சென்னை-24; ✆044- 2372 6882.

அண்ணல் அம்பேத்கர் - தேவமூர்த்தி;  பக்.240; ரூ.250; அன்பு பதிப்பகம், சென்னை-14; ✆95513 49299.

கி.ரா.வும் நானும் (சிறுகதைத் தொகுப்பு) - சி.அன்னக்கொடி;  பக்.176; ரூ.150; ஆதிரா பதிப்பகம்,  சுரைக்காய்பட்டி; ✆80721 98705.

கோயில் யானை வந்தது - துஷ்யந்த் சரவணராஜ்; பக்.64; ரூ.70; காக்கை பிரதிகள், சென்னை-82;  ✆70105 93123.

குறள்நெறி - அறம் (திருவள்ளுவர் உணர்த்தும் கோட்பாடு அனுபவ உரை) - புலவர் கே.ஏ.இராஜூ;  பக்.702; ரூ.500; கே.ஏ.ராஜூ வெளியீடு, சென்னை-19; ✆94444 43821.

இளைஞர்களுக்குக் கலாம் - நெல்லை சு.முத்து;  பக்.145;  ரூ.230; பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு, சூச்னா பவன், சி.ஜி.ஓ. காம்ப்ளக்ஸ், லோதி ரோடு, புது தில்லி - 110 003.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.