பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வரப்பெற்றோம் (22-01-2024)

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜனவரி 2024, 12:59 pm

திருக்குறள் - முதல் பதிப்பு (மூலபாடம்)-முனைவர் ஆ.மணி;  பக்.112; ரூ.100; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி - 605 009;  ✆ 94439 27141.

ஸ்ரீராமஜென்ம பூமி -  பசுத்தாய் கணேசன்;  பக்.272; ரூ.300; பசுத்தாய் பதிப்பகம், சென்னை-2;  ✆ 98407 47694.

உறுதிமொழிகள் 22 - செந்தமிழ் சரவணன்;  பக்.132; ரூ.150;  அவர் க்ரீன் இந்தியா, குடியாத்தம்- 632 602.

விடுதலை வேள்வியில் ஆகுதி நெய் (இந்திய விடுதலைப் போராட்டத்தில் இராஜபாளையம்) - குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம்;  பக்.144; ரூ.180; கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரி பியூட்டர்ஸ், சென்னை - 109; ✆ 90430 50666.

விடுதலைப் போரில் வேலூர் வீரர் உபயத்துல்லா - செ.திவான்; பக்.64; ரூ.50; ரெகான் - ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002; ✆ 90803 30200.

மனதில் பதிந்த அறிவியல்  நூல்கள் - பேரா. முனைவர் மு.முத்துவேலு; பக்.114; ரூ.150;  மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை- 15; ✆ 76049 83725.

மலரும் தீயும்  (வட கிழக்கு இந்தியப் பயணம்) - சுப்ரபாரதி மணியன்;  பக்.160;  ரூ.222; வானவில் புத்தகாலயம், சென்னை-17; ✆ 72000 50073.

முத்துரத்தினம் படைப்பியல் சிந்தனைகள் - தமிழ்ச்செம்மல் முத்துரத்தினம்; பக்.120; ரூ.150; சரண் பதிப்பகம், கெஞ்சனூர், ஈரோடு மாவட்டம்- 638 401; ✆ 94438 83966.

மகா கலைஞர் 100 - சிவகுமார்;  பக்.58; ரூ.130;  கதை வட்டம் வெளியீடு, கோவை- 641 042; ✆ 99944 98033.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.