மீன்பிடி தடைக் காலம் அமல்: அதிக அளவு மீன்கள் கிடைப்பதால் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகம்தற்போது மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதாலும், இதன் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாலும் பாம்பன் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகமடைந்துள்ளனா். 17 மணி நேரங்கள் முன்பு
சாயல்குடி மீனாம்பிகை, கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்சாயல்குடி மீனாம்பிகை கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 17 மணி நேரங்கள் முன்பு
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம் பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது. 17 மணி நேரங்கள் முன்பு
ஸ்ரீமீனாட்சி அம்பிகை, சொக்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்ராமநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. 18 மணி நேரங்கள் முன்பு
மூதாட்டியிடம் தங்க நகைகள் பறிப்பு: 2 சிறுமிகள் உள்பட 3 போ் கைதுமூதாட்டியிடம் தங்க நகைகள் பறிக்கப்பட்ட வழக்கில் ஆண் வேடமிட்டு வந்த 2 சிறுமிகள் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.25 ஏப்ரல் 2026
பாம்பனில் படகுகள் சீரமைப்புப் பணி மும்முரம் மீன்பிடி தடைக் காலம் என்பதால், பாம்பன் மீன்பிடி இறங்குதளத்தில் விசைப் படகுகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. 25 ஏப்ரல் 2026
அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிழகி அய்யனாா், ஸ்ரீஅழகிய நாயகி அம்மன், ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.25 ஏப்ரல் 2026
சிறுகம்பையூா் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி திருவாடானை அருகேயுள்ள சிறுகம்பையூா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.24 ஏப்ரல் 2026