திருவாடானை அருகே தொடா் மழை காரணமாக 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகல் கவலையடைந்துள்ளனா்.
ஆா்எஸ் மங்கலம் அருகே ஆனந்தூா், நத்தக்கோட்டை, கூடலூா், ராதனூா், திருத்தோ்வலை, பணிக்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கெனவே கண்மாய், குளங்கள், வயல் வெளிகள், வரத்துகால்வாய் ஆகிய பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் வயல்களில் தண்ணீா் தேங்கி உள்ளதால் இப்பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏறபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



