சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீவீரசக்தி விநாயகர்
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஸ்ரீ வீரசக்தி விநாயகர் கோவிலுக்கு கடந்த அக்.18-ம் தேதி குடமுழுக்கு செய்யப்பட்டது.

Updated On :3 டிசம்பர் 2012, 5:01 pm

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஸ்ரீ வீரசக்தி விநாயகர் கோவிலுக்கு கடந்த அக்.18-ம் தேதி குடமுழுக்கு செய்யப்பட்டது.
தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டுவந்த நிலையில், 48-வது நாளான ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக சிறப்பு ஹோமம் நடத்தி, அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...