வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வைர முடி கிரீடம், நீலப் பட்டாடையில் காரைக்கால் பெருமாள்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 7-ம் நாளான வியாழக்கிழமை,

News image
Updated On :20 டிசம்பர் 2012, 1:21 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 7-ம் நாளான வியாழக்கிழமை, வைர முடி கிரீடத்தில், நீலப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். சுவாமி புறப்பாடு முன் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்களை கேட்டருளினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.