அருள்மிகு லட்சுமி விநாயகர் ஆலயத்தில் 32ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா
மேற்கு தாம்பரம் லட்சுமிபுரம் C.T.O காலனியில் உள்ள அருள்மிகு லட்சுமி விநாயகர் ஆலயத்தில்.....

Updated On :20 ஏப்ரல் 2015, 10:02 am

மேற்கு தாம்பரம் லட்சுமிபுரம் C.T.O காலனியில் உள்ள அருள்மிகு லட்சுமி விநாயகர் ஆலயத்தில் 32ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா ஏப்ரல் 18 தொடங்கி 22 வரை யாகபூஜை, ஹோமங்கள், லட்சார்ச்சனை போன்ற வைபவங்களுடன் நடைபெறும் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...