குருதேவி ஸ்ரீ ஜானகி மாதாவின் 46வது ஆராதனை விழா
ஸ்ரீ ரமண மகரிஷிகளின் பக்தையான குருதேவி ஸ்ரீ ஜானகி மாதாவின் 46வது ஆராதனை விழா ஏப்ரல் 58ம் தேதி தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள ஜானகி மாதா ஆஸ்ரமத்தில் நடைபெறுகின்றது.

Updated On :20 ஏப்ரல் 2015, 9:58 am

ஸ்ரீ ரமண மகரிஷிகளின் பக்தையான குருதேவி ஸ்ரீ ஜானகி மாதாவின் 46வது ஆராதனை விழா ஏப்ரல் 58ம் தேதி தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள ஜானகி மாதா ஆஸ்ரமத்தில் நடைபெறுகின்றது.
இதனையொட்டிய பூஜை, ஹோமங்கள் அன்று காலை 4 மணியிலிருந்து தொடங்கி நடைபெறும். இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சிகளுடன் விழா முடிவடைகிறது. மேலும் தகவல்களுக்கு 04362-276320 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...