/

ஸ்ரீ வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா

தேவாரப்பாடல் பெற்ற திருவீழிமிழலை வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி மே 2 வரை நடைபெறுகின்றது.

News image
Updated On :20 ஏப்ரல் 2015, 10:28 am

எஸ். வெட்கட்ராமன்

தேவாரப்பாடல் பெற்ற திருவீழிமிழலை வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி மே 2 வரை நடைபெறுகின்றது.

சிறப்புத் திருநாட்கள்:

21.4.15 அப்பருக்கும், சம்பந்தருக்கும் படிக்காசு அருளல்

22.4.15 சுந்தரருக்கு ஆபரணம் வழங்கல்

24.4.15 திருமுலைப்பால் உற்சவம்

28.4.15 திருக்கல்யாணம்

30.4.15 ரதோற்சவம்

1.5.15 திருத்தேர்வடம் பிடித்தல்

மேலும் தகவல்களுக்கு ஆலய கண்காணிப்பாளர், அருள்மிகு வீழிநாதசுவாமி திருக்கோயில் 04366-273050, செல் 9443924825

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.