ஸ்ரீ ஜலநாராயண பெருமாள் சந்நதியில் வைகுண்ட ஏகாதசி விழா
திருவள்ளூரில் உள்ள காக்களூர், பூங்காநகர் அருள்மிகு சிவ-விஷ்ணு ஆலயத்தில் நிகழும் மன்மத வருடம்


திருவள்ளூரில் உள்ள காக்களூர், பூங்காநகர் அருள்மிகு சிவ-விஷ்ணு ஆலயத்தில் நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 5-ஆம் தேதி (21.12.2015) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீ ஜலநாராயண சந்நதியில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் கூடிய பூப்பந்தலில் உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிகள் சொர்கவாசல் திறப்பு விழா நடைபெற இருப்பதால் பக்தர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு வைகுண்ட ஏகாதசி விழாவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ ஜலநாராயண பெருமாளின் அருளாசியைப் பெற வேண்டுகிறோம்.
மேலும் தொடர்புக்கு 044-27664057, 9443119881
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...