/

ஆங்கில புத்தாண்டன்று காக்களூர் சிவவிஷ்ணு ஆலயத்தில் 3-ம் ஆண்டு லட்சார்ச்சனை பெருவிழா

திருவள்ளூர் அருகில் காக்களூர் பூங்கா நகரில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஜனவரி 1-ம் தேதி ஸ்ரீ....

News image
Updated On :31 டிசம்பர் 2015, 9:30 am

எஸ். வெட்கட்ராமன்

திருவள்ளூர் அருகில் காக்களூர் பூங்கா நகரில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஜனவரி 1-ம் தேதி ஸ்ரீ புஷ்பவனேஸ்வர சுவாமிக்கு வேதசார சிவ சகஸ்ரநாம அர்ச்சனையும்,  ஸ்ரீநிவாச பெருமாளுக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து நடைபெறுகின்றது.

மேலும், இவ்வாலயத்தில் சிறப்புமிக்க ஸ்ரீ ஜலநாராயணர் சந்நதி அமையப்பெற்றுள்ளது. அன்று முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக ஆலயம் திறந்திருக்கும்.

தகவல்களுக்கு: 044-2766457, 9443119861

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.