/

தக்கோலத்தில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

அரக்கோணத்திலிருந்து தென்கிழக்காக 13 கி.மீ தூரத்தில் உள்ளது திருவூறல் என்னும் தக்கோலம்.

News image
Updated On :31 டிசம்பர் 2015, 9:24 am

எஸ். வெட்கட்ராமன்

அரக்கோணத்திலிருந்து தென்கிழக்காக 13 கி.மீ தூரத்தில் உள்ளது திருவூறல் என்னும் தக்கோலம். தேவாரத் திருப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டில் இத்தலம் 12-வது தலம் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் ஒன்றைப் பெற்றது இங்குள்ள தென்முகக் கடவுள் சந்நதி சிறப்புடையது.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி உத்கடிக ஆசனத்தில் அமைந்துள்ள கோலம். தமிழ்நாட்டில் மூன்றாவது குருஸ்தலமாக தக்கோலம் போற்றப்படுகின்றது. ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டன்று ஸ்ரீ தட்சினாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. பக்தர்கள் அன்று முழுவதும் தரிசனம் செய்யலாம்.

தொடர்புக்கு: பாபு குருக்கள் - 9994786919

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.