/

திருப்பூந்துருத்தி அப்பர் அறக்கட்டளை: விருது வழங்கும் விழா

திருப்பூந்துருத்தி அப்பர் அறக்கட்டளை சார்பில் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :16 மே 2015, 12:16 pm

எஸ். வெட்கட்ராமன்

திருப்பூந்துருத்தி அப்பர் அறக்கட்டளை சார்பில் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பழமையான பல திருக்கோயில்களை அரசு உதவியுடன் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ததற்காக திட்டை கோயில் செயல் அலுவலர் டி.கோவிந்தராஜூ அவர்களுக்கு பொற்றாமரை கலை – இலக்கிய அமைப்பின் தலைவர் இல.கணேசன் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும், இவ்விழாவில் துறவி கணேசனார், விஸ்வஜித் காடேராவ் சாகிப், அப்பர் அறக்கட்டளை அமைப்பாளர், ஜீவா சிவக்குமார், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆர்.டி.லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.