பூலோக கயிலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமான் சுவாமிக்கு புரட்டாசி மாத மகா அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
புரட்டாசி மாத மகா அபிஷேகம் சித்சபை முன் உள்ள கனக சபையில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி சுவாமிக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

