தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பழனிக்குச் செல்லும் பக்தர்களுக்கு இன்று ரோப்கார் வசதி இல்லை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்  3-வது படை வீடாகத் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி...

News image
Updated On :15 ஜூன் 2017, 9:20 am

தினமணி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்  3-வது படை வீடாகத் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் செல்லும் ரோப்கார் வசதி இன்று மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மலைக்கோயிலுக்குப் பக்தர்கள் எளிதாகச் செல்ல ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று அந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் பராமரிப்பு பணியில் ரோப்கார் பேரிங்குகள், ரப்பர் புஷ்கள், டவர் சக்கரங்கள் என அனைத்தும் சீரமைக்கப்படும். ஆகவே, பக்தர்கள் விஞ்ச் மற்றும் படிவழிப் பாதையை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.