போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திண்டுக்கல் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திண்டுக்கல் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

News image
Updated On :23 ஜூன் 2017, 7:30 am

திண்டுக்கல்: திண்டுக்கல் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

நேற்று தொடங்கப்பட்ட ஆனித்திருவிழாவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

நன்பகல் 12 மணிக்குக் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி வீதியுரத நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஜூலை 2-ம் தேதி தெப்பல் உற்சவமும், 3-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.