விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் கங்காவதரண மஹோத்ஸவம் 

கும்பகோணம், திருவிசலூர் கிராமத்தில் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் புண்யோத்ஸவம் நடைபெறுகிறது. 

News image
Updated On :9 நவம்பர் 2017, 6:39 am

தினமணி

கும்பகோணம், திருவிசலூர் கிராமத்தில் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் புண்யோத்ஸவம் நடைபெறுகிறது. 

இவ்வருஷத்திய உத்ஸவம் ஹேமலம் வருஷம் ஐப்பசி மாதம் 23-ம் தேதி (09.11.2017) வியாழக்கிழமை ஆரம்பித்துச் கார்த்திகை மாதம் 02-ம் தேதி (18.11.2017) சனிக்கிழமை அமாவாஸையன்று கங்காஸ்நானத்துடன் நடைபெறுகிறது. 

உபயம் செய்ய விரும்புவோர் உபயத் தொகையை தயவு செய்து ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் சாரிடபிள் டிரஸ்ட், திருவிசலூர் போஸ்ட், வேப்பத்தூர் வழி - 612105, கும்பகோணம் RMS, தஞ்சாவூர் ஜில்லா என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உபயதாரர்கள் தயவுசெய்து தங்கள் விலாஸத்தைத் தபாலிலும், மணியார்டர் கூப்பனிலும் விபரமாகவும் தெளிவாகவும் எழுதுமாறு வேண்டுகிறம். 

கூரியர் மூலம் தயவுசெய்து அனுப்ப வேண்டும். 

தொலைபேசி - 0435-2461616

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.