திருமலையில் வராக சுவாமி ஜயந்தி வெள்ளிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் வராக சுவாமி ஜயந்தி நாளில் திருமலையில் ஸ்ரீவாரி திருக்குளக்கரையில் உயுள்ள பூவராக சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, பூவராருக்கு வெள்ளிக்கிழமை ஆராதனைகள் நடத்தப்பட்டன.
அா்ச்சகா்கள் கலச ஸ்தாபனம் செய்து கலசபூஜை நடத்தி புண்ணியாவாசனம் செய்து அதன்பின் மஞ்சள் மற்றும் புனித நீரால் வராகருக்கு அபிஷேகம் செய்தனா். இந்த வழிபாட்டில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தம்பதியா், கண்காணிப்பு மற்றம் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி கோபிநாத் ஜெட்டி தம்பதியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பொது முடக்க விதிகள் காரணமாக, இந்த உற்சவம் வராக சுவாமி கோயிலில் தனிமையில் நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுராக பௌர்ணமி ஆஷா போஸ்லே!

”10,000 கையொப்பங்களுடன் மனு! அரசு பதில் கட்டாயம்” புதிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்!

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

