காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மானாமதுரையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் வீரஅழகர்

மானாமதுரையில் ஆனந்தவள்ளி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வெண்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 6:47 am

DIN


மானாமதுரையில் ஆனந்தவள்ளி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வெண்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார். 

சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாகன வைகை ஆற்றில் வீர அழகர் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. குதிரை வாகனத்தில் புறப்பட்ட வீர அழகருக்கு ஆனந்தவல்லி-சோமநாதர் ஆலயத்தின் முன்புறம் வெண்கொற்ற குடைபிடித்து வரவேற்பளிக்கப்பட்டது. 

கோயில் முன்புறம் வைகை ஆற்றில் வெண்பட்டு உடுத்தி கோவிந்தா கோஷங்களுக்கு இடையே வீரஅழகர் இறங்கினார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.