இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருமலையில் உடுப்பி மடாதிபதி

உடுப்பி மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள், ஏழுமலையானை வழிபட்டார்.

News image
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய உடுப்பி மடாதிபதியுடன் அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள். 
Updated On :5 ஜூன் 2018, 8:20 pm

DIN

உடுப்பி மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள், ஏழுமலையானை வழிபட்டார்.
ஏழுமலையானை தரிசிக்க கர்நாடக மாநிலம் உடுப்பில் உள்ள கன்னியூர் மடத்தின் மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள் செவ்வாய்க்கிழமை திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனர். அதன்பின் கொடிமரத்தை வணங்கியபடி தரிசனத்திற்கு சென்ற அவர் ஏழுமலையானை வழிபட்டார். 
அதன் அவரை ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து ஏழுமலையானின் தீர்த்தப் பிரசாதங்களை அர்ச்சகர்கள் வழங்கினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.