திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி கிருத்திகை விழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.
பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி கிருத்திகையான நேற்று அதிகாலை மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. முருகனுக்கு தங்கக்கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்துச் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
காவடி எடுத்தும், வேல் குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், மூலவரைத் தரிசிக்க ஆறு மணி நேரத்திற்குக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகப் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் இணைக்கும் உன்னத விழா: ஆளுநர்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை: மின்னல் பாய்ந்து சிறுவன் பலி

வார பலன்கள் (மே 1 - 7) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


