விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெங்களூரு சோமேஷ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்

மழை பெய்யவேண்டி கர்நாடகா மாநிலத்தில் உள்ள சோமேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 

News image
Updated On :7 ஜூன் 2019, 9:11 am

மழை பெய்யவேண்டி கர்நாடகா மாநிலத்தில் உள்ள சோமேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 

பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ளது இந்த பழமையான சோமேஷ்வர் கோயில். இக்கோயிலில் மழை வேண்டிய வருண யாகம் நடைபெற்றது. அப்போது அர்ச்சகர்கள் பெரிய அண்டாக்களில் நீர் நிரப்பி அதனுள் அமர்ந்து வேத மந்திரங்களை ஓதினர். 

Story image

இதுபோன்று ஏற்கெனவே யாகம் செய்து மழை பெய்துள்ளதால், இம்முறையும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த யாகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.