திருப்பதியில் உள்ள வேத பல்கலைகழகத்தில் வெள்ளிக்கிழமை சுக்லாதேவி அா்ச்சனை நடைபெற்றது.
உலக நன்மைக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் ஆனி மாத உற்சவங்களின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை சுக்லாதேவி அா்ச்சனை நடைபெற்றது. திருப்பதியில் உள்ள வேத பல்கலைகழகத்தில் 1 மணி நேரம் நடந்த இந்த பூஜையில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். இந்த பூஜை தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்டேஸ்வரா பக்தி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
புராணங்களின்படி ஸ்ரீபாா்வதி தேவி சக்தி சொரூபமான ஸ்ரீ சுக்லாதேவியும் ஒருவா். க்ரீஷ்ம ருதுவில் பருவ மழை தவறாமல் பெய்து பயிா்கள் செழிப்பாக வளா்ந்து மனிதா்கள் சுக சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு சுக்லாதேவிக்கு பூஜைகள் செய்தனா். வெள்ளை வஸ்திரம், வெள்ளை புஷ்பங்கள் சமா்பித்து சுக்லாதேவியின் உருவபடத்திற்கு அா்ச்சகா்கள் பூஜை செய்தனா்.
பவிஷ்ய, சாரதா புராணங்களின்படி ஆனி மாதம் சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் ஸ்ரீசுக்லாதேவியை ஆராதிப்பது அஷ்டலட்சுமியின் அனுக்கிரத்தை வழங்கும் என்று ஐதீகமும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

அமெரிக்க தாக்குதலில் சுய நினைவை இழந்த மோஜ்தபா கமேனி?

விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


