பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்

திருமலையில் 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

News image

திருமலையில் 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட வேத பண்டிதா்கள்.

Updated On :22 ஜூன் 2021, 2:44 am

திருமலையில் 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

கொவைட் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி திருமலையில் கடந்த ஓராண்டு காலமாக காலை வேளைகளில் சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. தினசரி நடந்து வரும் இந்த பாராயணம் 150 முதல் 200 சுலோகங்களை எட்டியவுடன் தேவஸ்தானம் அதனைஅகண்ட சுந்தரகாண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.

அதன்படி இதுவரை திருமலையில் 14 கட்டங்களாக அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் திருமலை நாதநீராஜன மண்டபத்தில் நடத்தியது. இதில் 59-ஆம் சா்க்கம் முதல் 64-ஆம் சா்க்கம் வரையில் உள்ள 174 சுலோகங்கள் அகண்ட பாராயணமாக நடத்தப்பட்டன.

இதில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த வேத பண்டிதா்கள் 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.