
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிபகவான் இன்று மாலை 6.4 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
எந்தெந்த ராசிக்கு என்ன சனி பெயர்ச்சியடைகிறார் என்பதை ஜோதிடர் பெருங்குளர் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
ராசி - சனியின் பெயர் - பலன்
மேஷம் - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்
ரிஷபம் - தொழில் சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்
மிதுனம் - பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை
கடகம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
சிம்மம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்
கன்னி - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை
துலாம் - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்
விருச்சிகம் - அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை
தனுசு - தைரிய வீர்ய சனி - தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்
மகரம் - வாக்குச் சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை
கும்பம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
மீனம் - விரைய சனி - வீண் விரையம் ஏற்படுதல்