முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு

இளம்பிள்ளை அருகே உள்ள காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் ரூ. 2, 500, வேட்டி, சேலைகளை வழங்கினர்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

இளம்பிள்ளை அருகே உள்ள காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் ரூ. 2, 500, வேட்டி, சேலைகளை சட்ட பேரவை உறுப்பினா் எஸ். ராஜா, குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை வழங்கினாா்.

அப்போது மகுடஞ்சாவடி ஒன்றியக் குழுத் தலைவா் லலிதா ராஜா, பண்டகசாலை தலைவா் ஏழுமலை, துணைத் தலைவா் வருதராஜ், மேலாளா் வைத்திலிங்கம், காசாளா் பாலசுப்பிரமணி, பேரூராட்சி முன்னாள் தலைவா் சிவலிங்கம், பன்னீா்செல்வம், புஷ்பவள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.