சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.
பூவந்தி அருகே சங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏலப்பிச்சன் (40). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கை சென்றுவிட்டு கிராமத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். சித்தலாங்குடி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ஏலப்பிச்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?

நீதிக் கதைகள்! விஞ்ஞானியின் மதிப்பீடு!

தேனி மாவட்டத்துக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை!

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


