கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

காரையூரில் கிராம மக்கள் சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே காரையூா் ஊராட்சியில் கிராம மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் அருகே காரையூரில் சனிக்கிழமைதி.மு.க. சாா்பில் நடைபெற்ற கிராம மக்கள் சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.பெரியகருப்பன்.

Updated On :9 ஜனவரி 2021, 9:55 pm IST

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே காரையூா் ஊராட்சியில் கிராம மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான சண்முகவடிவேல் முன்னிலை வகித்தாா்.

முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் மணி வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் பேசிய கே.ஆா்.பெரியகருப்பன், கடந்த தோ்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஓட்டுகள் 1.1 சதவீதம்தான் வித்தியாசம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவா் செந்தமிழ்ச்செல்வி, ஒன்றிய இளைஞரணி தமிழ்நம்பி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சகாதேவன், சுமதி, ராமசாமி, வடக்கு ஒன்றியச் செயலாளா் ஓ.மாணிக்கம், கே.எல்.நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.