தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த அவதாரம்..! தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறாரா?

நடிகர், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய அப்டேட் குறித்து...

News image

பிரதீப் ரங்கநாதனின் போஸ்டர். - படம்: எக்ஸ் / பிரதீப் ரங்கநாதன்.

Updated On :5 ஜூலை 2026, 12:05 pm IST

நடிகர், இயக்குநராக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரினால் சமூக வலைதளமே அது என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளன.

பிஸியாக நடித்துவரும் பிரதீப் ரங்கநாதன் அடுத்தாக தயாரிப்பாளராகவும் களமிறங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கோமாளி படத்தின் மூலம இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் புகழ்பெற்றார். அடுத்தடுத்து வெளியான டிராகன், டியூட் ஆகிய படங்கள் ஹிட் அடித்ததால் தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ளார்.

அடுத்ததாக, படம் நடிப்பாரா இயக்குவாரா அல்லது தயாரிப்பாளராக களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பை கிளப்பும்படி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

பிரதீப் வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில், “அடுத்த அலை ஜூலை 6, காலை 10 மணி” எனப் பதிவிட்டுள்ளார். பெரும்பாலானோர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கலாம் எனக் கூறிவருகிறார்கள்.

Summary

Pradeep Ranganathan's next avatar! Is he starting a production company?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.