வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

எல்ஐகே - ஓடிடியிலாவது வரவேற்பு கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது எல்ஐகே...

News image

எல்ஐகே படத்தின் போஸ்டர்...

Updated On :6 மே 2026, 0:57 pm IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான எல்ஐகே திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே.

முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு கதையாக உருவான இப்படம் கடந்த ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வசூல் ரீதியாக இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டாலும், படத்துக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், எல்ஐகே திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்க வெளியீட்டில் விமர்சனங்களைச் சந்தித்த இப்படம், ஓடிடியிலாவது கவனம் பெறுமா என படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

The movie LIK, starring actor Pradeep Ranganathan, has been released on OTT.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.