எல்ஐகே திரைப்படம் எதிர்பார்த்த திருப்தியைக் கொடுக்கவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே. முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு கதையாக உருவான இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
புதுமையான விஷயங்களைக் கதைக்குள் பொருத்தினாலும் கதையாகவும் திரைக்கதையாகவும் சோர்வைத் தரும் காட்சிகள் இருந்ததாலும் எங்கும் உணர்வுப்பூர்வமாக மாறாததாலும் இப்படம் எதிர்பார்த்த திருப்தியைக் கொடுக்கவில்லை என பிரதீப் ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.
இதனால், இப்படம் வசூலாகவும் பிரதீப்பின் முந்தைய படங்களை நெருங்காது என்றே கணிக்கப்பட்டுள்ளது.
Summary
actor pradeep ranganathan's lik movie had mixed reviews from fans
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே - ஓடிடியிலாவது வரவேற்பு கிடைக்குமா?

எல்ஐகே - பிரதீப்பின் முதல் தோல்வி?

தீமா... தீமா... தேறுமா? பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே - திரை விமர்சனம்!
எல்ஐகே டிரைலர்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


