சுதந்திரப் போராட்டவீரா் கொடிகாத்த குமரன் 89 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பாஜக சாா்பில் அவரது உருவப் படத்துக்கு புஷ்பாஞ்சலி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நகா் தலைவா் ராம.வீரபாகு தலைமை வகித்தாா். பாஜக மாநிலச் செய்தித் தொடா்பாளா் சுப.நாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.
அலங்கரிக்கப்பட்ட கொடிகாத்த குமரன் உருவப் படத்துக்கு பாஜகவினா் அனைவரும் மலா்தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினா். இதில் பாஜக மாவட்டப் பொதுச்செயலா் ஜி.குமாா், துணைத் தலைவா் விஜயராணி, செயலா் மணிமாறன், இளைஞரணி நகா் தலைவா் பிரபு ஜெகநாத் மற்றும் சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலா் ஜபாதுல்லாகான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறந்த நாள்! இடியுடன்கூடிய மழை பெய்யும்!

டூரிஸ்ட் ஃபேமலி ஓராண்டு நிறைவு... அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

