தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கழிவுகள் அகற்றப்படுமா?

சூளைமேடு பகுதியில் திருவள்ளுவர்புரம் வட அகரம் சாலை சந்திப்பில் விருகம்பாக்கம் கால்வாய்ப்பாலத்தில் தாணே புயலின்போது அடித்து வரப்பட்டு தேங்கிய கழிவுகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :19 மார்ச் 2017, 9:26 pm

சூளைமேடு பகுதியில் திருவள்ளுவர்புரம் வட அகரம் சாலை சந்திப்பில் விருகம்பாக்கம் கால்வாய்ப்பாலத்தில் தாணே புயலின்போது அடித்து வரப்பட்டு தேங்கிய கழிவுகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. இப்போது வர்தா புயலின் கழிவுகளும் சேர்ந்து கொண்டுள்ளன. பாலத்தின் வழியாகக் கழிவு நீர் செல்வது தடுக்கப்பட்டு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமுள்ளது. அதிகாரிகள் இக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.எம்.முருகேசன், சூளைமேடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.