தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கொசுத் தொல்லை!

சைதாப்பேட்டை பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் பாதிப்பு உள்ளது. மாணவர்கள், தேர்வு நேரமாக இருப்பதால் இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கும் சூழ்நிலை உள்ளது.

Updated On :19 மார்ச் 2017, 9:26 pm

சைதாப்பேட்டை பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் பாதிப்பு உள்ளது. மாணவர்கள், தேர்வு நேரமாக இருப்பதால் இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கும் சூழ்நிலை உள்ளது. கொசுக்கள் பிரச்னை காரணமாக மாணவர்கள் படிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.