தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

போக்குவரத்து நெரிசல்!

பிராட்வே பிரகாசம் சாலையில் இரவு 10 மணிக்கு மேல் வரிசையாக இருபுறமும் கனரக வாகனங்கள், மாட்டு வண்டிகள், லாரிகளை நிறுத்திச் செல்கிறார்கள்.

Updated On :19 மார்ச் 2017, 9:24 pm

பிராட்வே பிரகாசம் சாலையில் இரவு 10 மணிக்கு மேல் வரிசையாக இருபுறமும் கனரக வாகனங்கள், மாட்டு வண்டிகள், லாரிகளை நிறுத்திச் செல்கிறார்கள். அங்கு மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் சாலை மிகவும் குறுகலாகியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைப் போக்குவரத்துக் காவல்துறை சரி செய்யுமா?

கே. ஸ்ரீதர், பிராட்வே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.