புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

பறவையின் மனசு: பி.பிரசாத்

Updated On :
அன்றில் பறவைகள் ஒன்றாய் திரியும் !ஒன்று பிரிந்தாலும் ஒன்றுயிர் பிரியும் !உறவின் வலிமைகள் அழகாய்ச் சொல்லும் !பறவை மனம‌ன்பின் உருவாய்த் திகழும் !கிடைத்த உணவதனைக் கரைந்தே உண்ணும் !அடைத்து தனக்கென்று வைத்தாக் கொள்ளும்?காகம் கூட்டமுடன் பகிர்ந்தே தின்னும் !பாடம் நமக்கானால் நலமே திண்ணம் !குருவி தனக்கென்று கூட்டைக் கட்டும் !நழுவி அதுவீழ்ந்தால் மீண்டும் கட்டும் !முயற்சி விடாது மீண்டும் மீண்டும்...முயலும் நம்பிக்கை அதுவே வேண்டும் !பறந்து மரந்தேடி கிளையில் அமரும் !முறிந்து கிளைவீழ்ந்தால் என்ன வாகும்?கிளையின் வலுவறிந்தா அங்கே அமரும்?விரிக்க சிறகிருக்கு தன்பலம் அறியும்...!அதோ அந்த பறவை போல மனசு வேண்டும் !இதோ இந்த மனிதர்மனம் மாற வேண்டும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.